http://tamilvoice-agni.blogspot.com/
ஏன்
எல்லாருக்கும்
ரோஜாவைப் பிடிக்கும்
முட்களை...
மீனுக்கு மட்டும்
முட்களைப் பிடிக்கும்
தூண்டிலுடன்...
ஆனால்
மீனையும் முள்ளுடன்
யாருக்கும்
பிடிக்காது
காந்திக்கு
காஙகிரஸைப் பிடிக்கும்
ரண்பகஷேக்கும் பிடிக்கும்
காந்திக்கு ரண்பகஷேவை
பிடிக்குமா
காஙகிரஸ்
இந்தியாவின் முள்ளானது
எனக்கும்
இந்தியாவைப் பிடிக்கும்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக